We
wish to express our sincere greetings to the good ones who have come to read
this great article. Once again ensure that we all are very clear, including you.
Because our historical traces remind to us that we all are crazy (Only a few
people are crazy for hours) in a place for a few minutes. Humans cannot always
calculate that they are the biggest phenomenon of bad things happening at these
times. In these ways everyone born as a human being is based on. The rulers are
too much to get in. Their
crazy many days will continue.
Continue
மனநல மருத்துவமனை
இந்த
மிக அருமையான ஒரு கட்டுரையை வாசிக்க வந்த நல்ல உள்ளங்களுக்கு எங்களுடைய மனமார்ந்த
நல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். தங்கள் உட்பட நாம்
அனைவரும் மிக தெளிவாக உள்ளோம் என்பதை மீண்டும் ஒருமுறை உறுதி படுத்தி கொள்ளவும். ஏனென்றால் நாம் அனைவரும் ஏதோ ஒரு
இடத்தில் ஒரு சில நிமிடங்களாவது (ஒரு சில பேர்
மணிக்கணக்கில்) பைத்தியம்மாகத்தான் இருக்கின்றோம் என்று நம்முடைய வரலாற்று சுவடுகள்
நினைவுபடுத்துகின்றன. இத்தருணங்களில்
நடைபெறும் தப்பான செயல்களால் எவ்வளோ பெரிய விபரீதங்களாக இருக்கும் என்று
மனிதர்களால் எப்போதும் கணக்கிட்டு சொல்ல முடியாது. இவ்வகைகளில் மனிதனாக பிறந்த அனைவரும்
சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள். இதில் அதிகமாக
மாட்டிக்கொள்வது ஆட்சியாளர்கள்தான். இவர்களுடைய பைத்தியம்
நாள் கணக்கில் கூட தொடரும்.
தொடரும்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.