Human beings, special humans, Geniuses,
Kings, Intellectuals, king of intellectuals, Rulers, world leaders, world geniuses
and who else are you in this world? Where are you all going? What are you all
looking for? Why do you all close your eyes? God will not come, naturalness will
not come, animals will not come; nothing will come to save us except us in the
world. The natural habitats are beating (waiting) to destroying us from the
root, the animals are destroying us, and Why should these geniuses be overtaken
to destroy humans? How are these geniuses justified in any way to destroy
humans? Do these geniuses know a fact? Human deaths occur
by natural disaster 1, 05, 907 per year, loss of human life by animals (living
species) attacks 1, 11,220 per year, By the mosquito 7, 25,000 per year, and
only by
humans terror alone 4,
75,000 per year. (Except accident, suicide and so on)
What to write? What to do? Pls call to
solution: adhike@gmail.com
ஒரு மாத குழந்தை மற்றும் அய்லான் குர்தி
மனிதர்கள், மாமனிதர்கள், மஹான்கள், மன்னர்கள், அறிவரளிகள், அறிவு ஜீவிகள், ஆட்சியாளர்கள், உலக தலைவர்கள், உலக மஹான்கள் மற்றும் வேறு யாரவது
இருக்கீர்களா இந்த உலகத்தில்? நீங்கள் அனைவரும்
எங்கே போய்க்கொண்டு இருக்கிறீர்கள்? நீங்கள் அனைவரும் எதை தேடி போய்க்கொண்டு இருக்கிறீர்கள்? நீங்கள் அனைவரும் ஏன் உங்கள் கண்ணை மூடி இருக்கிறீர்கள்? கடவுள் வரமாட்டார், இயற்க்கை வராது, மிருகங்கள் வராது, நம்மை தவிர வேற எதுவும்
வராது நம்மை காப்பாற்றா இந்த உலகத்தில். இயற்க்கைகள் நம்மை வேரோடு
அழிக்க துடித்து கொண்டு இருக்கின்றன, மிருகங்கள் நம்மை அழித்துக்கொண்டு வருகின்றன, இவைகளில் ஏன் இந்த
மஹாமனிதர்கள் முந்தி கொள்ள வேண்டும் மனிதர்களை அழிக்க? இந்த மஹாமனிதர்கள் மனிதனை கொள்வது எந்த விதத்தில்
நியாயப்படுத்துகிறார்கள்? இவர்களுக்கு ஒரு
உண்மை தெரியுமா?
ஆண்டுதோறும் இயற்கையால் மனித
உயிரிழப்புகள் நிகழ்கிறது 1, 05, 907, விலங்குகளால்
(உயிரினங்கள்) தாக்குதல்களால் 1,
11,220 உயிரிழப்புகள், கொசு மூலம் 7, 25,000 உயிரிழப்புகள், மனித பயங்கரவாத்தால் மட்டுமே 4, 75,000 உயிரிழப்புகள். (விபத்துகள், தற்கொலைகள் மற்றும் பல தவித்து)
என்ன எழுதுவது? என்ன செய்வது?
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.