put-1

. ஆதிகேசவன், ஆராய்ச்சி மற்றும் அறிஞர், குரு நானக் கல்லூரி, சென்னை பல்கலைக்கழகம், தமிழ்நாடு, இந்தியா.

By D Adhikesavan, Research and Scholar University of Madras, Tamil Nadu, India.

The Mental Hospital

8/22/2017

The Commercial system

                                                               The Commercial system
                                                                 தமிழில் படிக்க கீழே வரவும்
Dear friends and researchers
             The Commerce, it is a best art in the world arts than other arts. We need to a special mind to understand the Commercial system in the cosmos system. Generally, nobody belong in poverty, Unemployment, and Terrorism whoever has understood the Commercial system. Therefore we must understand very well the Commercial system. Generally many types of the Commercial system are in the world, later we see that. Now we must understand Commerce meaning.

         We all have believed that Commerce is a business and trade. Yes, that is a fact. But business is not only commercialism, it should be well understood. In the same way, humans have changed everything into business in this world. Therefore it is a small part of the Commercial action in the world. Also it is a human beings Commercial system. This type of business and trade is a small process of the Commercial actions but this is a biggest Commerce if a man wants it. This is just 10% only in the world commercial system. Most of people using commercial system are mostly the 10% commercial activities.  Therefore, we need to better understand the commercial activities to totally eradicate our (our and our family's) poverty, unemployment and terrorism. If we understand that, we can also eradicate the third out of this world.   
  
                                                                                                                                 Continue 


Free stock photo of earth, guide, universe, travel


அன்புள்ள நண்பர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள்
                  வர்த்தகம், இது உலக கலைகளில் மற்ற கலைகளை விட ஒரு சிறந்த கலையாகம். பிரபஞ்ச வழி முறையில் வணிக முறையைப் புரிந்து கொள்வதற்கு நமக்கு ஒரு சிறப்பு மனம் தேவை. பொதுவாக யார் வனிகவியலை புரிந்து கொண்டார்களோ அவர்கள் யாருமே வறுமை, வேலையின்மை, பயங்கரவாதம் ஆகியவற்றில் இல்லை. ஆகவே நாம் வனிகவியலின் செயல்பாடுகளை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். பொதுவாக இந்த உலகில் வனிகவியலின் செயல்பாடுகள் பல வகைகள் உள்ளன, பின்னர் அதை பார்க்கலாம். இப்போது வனிகவியலின்  அர்த்தத்தை புரிந்து கொள்ளலாம்.   

            வணிகம் என்பது தொழில் மற்றும் வியாபாரம் என்று நாம் எல்லோரும் நம்பிக்கொண்டு இருக்கிறோம்.  ஆமாம், அதுவும் ஒரு உண்மைதான். ஆனால் வியாபாரம் மட்டுமே வணிகவியல் அல்ல இதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அதுபோல் மனிதர்கள் எல்லாவற்றையும் வியாபாரமாக மாற்றி விட்டார்கள் இந்த உலகில். ஆகவே இது உலக வனிகவியலின் செயல்பாடுகளில் ஒரு சிறிய பகுதியாகும்.  அதுவும் இது ஒரு மனிதர்களின் வணிக முறை மட்டுமே. இது மாதரியான தொழில் மற்றும் வியாபாரம் என்பது வணிக நடவடிக்கைகள் ஒரு சிறிய செயல்முறையாகும் ஆனால் மனிதனுக்கு வேண்டுமென்றால் இது ஒரு பெரிய வணிகமாக  இருக்கலாம். இது உலக வணிக நடவடிக்கைகளில் வெறும் 10% ஆகும். பெரும்பாலும் மனிதர்கள் பயன்படுத்தும் வணிக  முறை  அதிகபட்சம் இந்த 10% வணிக நடவடிக்கையாகும். எனவே, நம்முடைய (நமது மற்றும் குடும்பத்தின்) வறுமை, வேலையின்மை, பயங்கரவாதத்தை முற்றிலுமாக ஒழிக்க வணிக நடவடிக்கைகளை நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அப்படி புரிந்து கொண்டால் நம்மால் இந்த உலகத்திலிருந்து கூட இந்த மூன்றையும் வேரோடு எடுக்க முடியும்.    

                                                                                                                                                   தொடர்ந்து இருக்கும்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.