put-1

. ஆதிகேசவன், ஆராய்ச்சி மற்றும் அறிஞர், குரு நானக் கல்லூரி, சென்னை பல்கலைக்கழகம், தமிழ்நாடு, இந்தியா.

By D Adhikesavan, Research and Scholar University of Madras, Tamil Nadu, India.

The Mental Hospital

8/21/2017

Third World War

  Third World War

                                                                          தமிழில் படிக்க கீழே வரவும்

      “The fact is that the third world war comes that humans have not yet developed. After two world wars comes in the earth humans still do not understand well the world and it shows that humans are still animals.”

       Does Third World War come or not? It is a very famous trend question now. It is very fear when we think that. Why fear? Because most people have to die without any connection in the third world war, well, now let's see the reason for this war.

        First, humans do not believe in human power, this is the key to all wars. Because human beings don't yet understand human’s power. What is the reason for this? They are dependent on another power. Why do humans not understand human power? Because humans do not yet know human’s power. Why do humans not know human power? Because humans still do not believe in human (humans) power. Why do not humans believe human (humans) power? Because do not know them that we are all human beings. Also do not know them that humans are the strongest force in the world. So, humans must believe human power, clearly understood human power. And when humans believe in human power, then, no war will happen in the world.

        If so, when do humans believe in human (humans) power? That is when humans will grow up then humans will believe in humans. Otherwise, when humans believe in human (human beings) power, then humans grow.

         Here humans are a common name. Therefore, it indicates that which humans do not develop. War comes in the world by which humans believing power? Can war come by the ordinary humans believing power? How many types of humans are? Particularly, who can we say here? Which power do humans believe in the world?  How many types are there humans believing power today?

        Here human beings are said to be all together in the world. What was poor or what was the king? The fact is that not everyone has grown up. Yes, the poor’s developing and the king's developing is the same here in this world. But what their want here is just different. So the development is the same here poor and king. So here it is said that humans are in addition to poor and the king. [It's a separate lesson that their desire get (perform) or do not get, so it does not need here]

       What is the development here?

                                                                                                               - Continuing will be


Image result for natural animal  photos
                                                          மூன்றாம் உலகப் போர்

              “மூன்றாம் உலக போர் வருகிறது என்றல் மனிதர்கள் இன்னும் வளர்ச்சி அடையவில்லை என்பதுதான் உண்மை. மேலும் இரண்டு உலக போர்கள் இந்த பூமியில் வந்த பிறகும் மனிதர்கள் இன்னும் இந்த உலகத்தை நன்கு புரிந்து கொள்ளவில்லை என்பது மனிதர்கள் இன்னும் மிருகங்களா இருப்பதை காட்டுகிறது.

       மூன்றாம் உலக யுத்தம் வருகிறதோ இல்லையா? இது இப்போது மிகவும் பிரபலமான போக்கு கேள்வி. நாம் நினைக்கும் போது அது மிகவும் பயமாக இருக்கிறது இல்லையா. ஏன் பயம்? ஏனென்றால், பெரும்பான்மையான மக்கள் எந்த ஒரு சம்பந்தம் இல்லாமலே இறக்க வேண்டும். சரி, இப்போது, இந்த போர் வருவதற்கு  காரணத்தை நாம் பார்ப்போம். 

         முதலாவதாக, மனிதர்கள் மனித சக்தியை நம்புவது கிடையாது, இதுதான் முக்கிய கரணம் எல்லா போர்களுக்கும். ஏனென்றால் மனிதர்கள் இன்னும் மனித சக்திகளைப் புரிந்து கொள்ளவில்லை. இதற்கு என்ன காரணம்? அவர்கள் வேறு ஒரு சக்தியை நம்பியிருக்கிறார்கள். மனிதர்கள் ஏன் மனித சக்தியை புரிந்து கொள்ளவில்லை? ஏன்னென்றால் மனிதர்கள் இன்னும் மனித சக்தியை அறியவில்லை. மனிதர்கள் ஏன் மனித சக்தியை அறியவில்லை? ஏன்னென்றால் மனிதர்கள் இன்னும் மனித (மனிதர்களை) சக்தியை நம்பவில்லை. ஏன் மனிதர்கள் மனித (மனிதர்களை) சக்தியை நம்பவில்லை? ஏனென்றால் நாம் எல்லோரும் மனிதர்கள்தான் என்பது அவர்களுக்குத் தெரியாது. உலகில், மனிதர்கள் மிக வலிமையான சக்தியாக இருப்பதும் அவர்களுக்குத் தெரியாது. எனவே, மனித சக்தியைப் பற்றி நாம் தெளிவாக புரிந்து கொண்டு நாம் அதை நம்பவேண்டும். மேலும் எப்போது மனிதர்கள் மனித சக்தியை நம்புகிறார்களோ, அப்போது எந்த ஒரு யுத்தமும்  உலகில் வரப்போவதில்லை.   

         அப்படியென்றால் மனிதர்கள் எப்போது மனித (மனிதர்களை) சக்தியை நம்புவர்கள்? அதாவது மனிதர்கள் எப்போது வளர்ச்சி அடைவார்களோ அப்போதுதான் மனிதர்கள் மனிதர்களை நம்புவார்கள். இல்லையென்றால் மனிதர்கள் எப்போது மனித (மனிதர்களை) சக்தியை நம்போகிறார்களோ அப்போது மனிதர்கள் வளர்ச்சி அடைவார்கள்.

     இங்கே மனிதர்கள்  என்பது ஒரு பொதுவான பெயர். எனவேஎந்த மனிதர்களை வர்ச்சியடையவில்லை என்று குறிப்பிடுகிறது. எந்த மனிதர்களின் நம்புகின்ற சக்தி போரை வவைக்கிறது?  சாதாரண மனிதன் நம்புகிற சக்தி போரை வரவைக்குமா? மனிதர்கள் எதனை வகை படுகிறார்கள்?  இங்கே யாரை குறிப்பிட்டு சொல்லலாம்? மனிதர்கள் எந்த சக்தியை நம்புகிறார்கள் இந்த உலகத்தில்? தற்போது மனிதர்கள் நம்பும் சக்திகள் எத்தனை வகைகள் உள்ளன?  

           இங்கே மனிதர்கள் என்பது உலகத்தில் உள்ள அனைவரையும் சேர்த்துதான் சொல்லப்படுகிறது. அது ஆண்டியா இருந்த என்ன அல்லது அரசனா இருந்த என்ன? அனைவருமே வளர்ச்சி அடையவில்லை என்பதுதான் உண்மை. ஆம் ஆண்டியின் வர்ச்சியும் அரசனின் வளர்ச்சியும் இங்கே ஒரே மாதிரியாதான் இருக்கு இந்த உலகத்தில். ஆனால் இங்கே அவர்கள் விரும்புவது மட்டும் வேறுபட்டு இருக்கு. எனவே இங்கே வளர்ச்சி என்பது ஆண்டிக்கும் அரசனுக்கும் ஒரே மாதிரியாதான் இருக்கு. எனவே இங்கே மனிதர்கள் என்பது ஆண்டியும் அரசனையும் சேர்த்துதான் சொல்லப்படுகிறது. [அவர்கள் விரும்புவது கிடைப்பது கிடைக்காமல் போவது என்பது தனி பாடம் எனவே அது இங்கே தேவை இல்லை]

     இங்கே வளர்ச்சி என்பது எதை சொல்லப்படுகிறது?

                                                                                                                                               - தொடரும்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.